யாழ்ப்பாண நகரின் வடபால் அமைந்த உடுவில் கிராமத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம்!

உற்சவங்கள் – நிகழ்வுகள் – அறிவித்தல்கள்

எதிர்வரும் உற்சவங்கள், அண்மைக்கால நிகழ்வுகள், கோவில் தொடர்பான அறிவித்தல்களை இங்கு காணலாம்.