இந்தியாவின் கும்பகோணத்திலிருந்து வந்த இராமர் என்ற அந்தணரால் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் பிரதிட்டை செய்யப்பட்டது.
உடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் தொன்மையும் வளர்ச்சியும்
உடுவில் கிராமத்தில் கட்டுவயல் அல்லது வேம்படிவயல் என அழைக்கப்பட்ட வயற்பரப்பில் அல்லிக்கிழங்கு அகழ்ந்தெடுப்பதற்காக வயல் உழும்பொழுது, கலப்பை ஒரு பெரிய கல்லில் பட்டபோது அதிலிருந்து உதிரம் பெருகியதாக கோவில் வரலாறு கூறுகிறது. அப்போது கண்ணகை அம்மன் தன்னை எடுத்து வழிபாடு செய்யுமாறு அசரீரியாக உணர்த்தியதாகவும், அந்த இடத்திலேயே சிறு கோவில் அமைத்து வழிபாடு தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் கும்பகோணத்திலிருந்து வந்த இராமர் என்ற அந்தணரால் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் பிரதிட்டை செய்யப்பட்டது.
சோமசுந்தரப் பெருமானுக்குக் கோவில் அமைக்கப்பட்டு, பின்னர் பரிவார மூர்த்திகள், திருமஞ்சனக்கிணறு, மடைப்பள்ளி உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிடேகம் இடம்பெற்றது.
புனராவர்த்தன மகா கும்பாபிடேகம் இடம்பெற்றது.
மீண்டும் புனராவர்த்தன மகா கும்பாபிடேகம் இடம்பெற்றது.